முதற் பக்கம்

விக்கிமூலம் - இது ஒரு பதிப்புரிமையில்லா விக்கிநூலகத் திட்டமாகும்
இது கட்டற்ற உள்ளடக்கம் கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பு.
எழுத்தாக்கங்கள் 14,518 | மெய்ப்புப் பார்க்கப்படாதவை 3,37,486
  இன்றைய இலக்கியம்

இந்த புத்தகத்தை Mobi(kindle) fileஆக பதிவிறக்குக. இந்த புத்தகத்தை EPUB fileஆக பதிவிறக்குக. இந்த புத்தகத்தை RTF fileஆக பதிவிறக்குக. இந்த புத்தகத்தை PDFஆக பதிவிறக்குக. இவ்வடிவில் பதிவிறக்குக

"அசோகர் கதைகள்" 1956ஆம் ஆண்டு திரு. நாரா நாச்சியப்பன் எழுதியது.
அசோகர் கதைகள்.pdf

மாமன்னர் அசோகரின் குணப்பண்பை அடிப்படையாகக் கொண்டு புனைந்துள்ள இந்தக் கற்பனைக் கதைகள் சுவைமிக்கவை. இளஞ் சிறுவர்களுக்கு நல்ல படிப்பினைக் கதைகளாகவும், பெரியவர்களுக்குச் சிறந்த இலக்கியமாகவும் விளங்குகிறது.

மாமன்னர் அசோகர் ஆட்சி நடந்துகொண்டிருந்த காலம் அது. அசோகர் இனிமேல் போரே நடத்துவதில்லை என்று உறுதி எடுத்துக்கொண்டிருந்தார். போரினால் மக்கள் அடையும் துன்பங்களை நேரில் கண்டறிந்து மனம் மாறிய பின் அவர் இவ்வாறு உறுதி செய்துகொண்டார். இந்தச் செய்தி பரத கண்டம் முழுவதும் பரவியது.

ஒரு சிற்றுாரிலே இருந்த பெரியவர்கள் ஒருநாள் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"துன்பம் அடைந்தவர்களைக் கண்டால் அரசர் அப்படியே கண்ணிர் விட்டுவிடுகிறாராம்! யாராவது ஏதாவது கவலை என்று சொன்னல் அதை உடனே தீர்ப்பதற்கு வழி செய்கிறாராம்!அரசர் அடியோடு மாறிவிட்டார்" என்றார் ஒரு பெரியார்.

"உண்மைதான். மற்ற உயிர்களைத் தம் உயிர்போல் மதிக்கும் மனப்பான்மை ஒருவருக்கு வந்துவிட்டால், அவர் எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கவே பாடுபடுவார்.

(மேலும் படிக்க...)
 
  இலக்கியங்கள்
சங்க இலக்கியம்

இலக்கணம்

அகரமுதலியியல்

விக்கிமூலத்தில் மின்வருடப்பட்ட நூல் பக்கங்களின் நிலைகள் பின்வருமாறு. மெய்ப்பு பார்ப்பதில் தாங்களும் பங்கு பெறலாம். Emblem-question.svg

பக்க விவரங்கள்

3,37,486 பக்கங்கள் மெய்ப்பு பார்க்கப்படாமல் உள்ளவை
40,177 பக்கங்கள் சரிபார்க்கப்பட்டவை
31,045 பக்கங்கள் மெய்ப்பு பார்க்கப்பட்டவை
220 பக்கங்கள் வெற்றுப் பக்கங்கள்
162 பக்கங்கள் மெய்ப்பு பார்க்க சிக்கலானவை

நூல் விவரங்கள்

மெய்ப்பு பார்க்கப்படாத மின்னூல்கள்: 1,578
மெய்ப்பு முடிந்தது. சரிபார்க்க வேண்டிய மின்னூல்கள்: 137
மெய்ப்பும் சரிபார்ப்பும் முடிந்த மின்னூல்கள்: 185

  கூட்டு முயற்சி
  புதிய உரைகள்
  1. ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக சாவி எழுதிய பழைய கணக்கு, 1984
  2. ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக புலவர் த. கோவேந்தன் எழுதிய பாப்பா முதல் பாட்டி வரை
  3. ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய எது வியாபாரம், எவர் வியாபாரி 1994
  4. ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக விந்தன் எழுதிய ஒரே உரிமை 1983
  5. ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக நா. பார்த்தசாரதி எழுதிய மணி பல்லவம் 1 2000
  6. ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக நா. பார்த்தசாரதி எழுதிய மணி பல்லவம் 2 2000
  7. ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக பேரா. சுந்தரசண்முகனார் எழுதிய புத்தர் பொன்மொழி நூறு 1987
  8. ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் எழுதிய வேங்கடம் முதல் குமரி வரை 1, 2000
  9. ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் எழுதிய வேங்கடம் முதல் குமரி வரை 3, 2001
  10. ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் எழுதிய வேங்கடம் முதல் குமரி வரை 4, 2001
Wikimedia-logo.svg
விக்கிப்பீடியா விக்கிப்பீடியா
கலைக்களஞ்சியம்
விக்கி செய்திகள் விக்கி செய்திகள்
செய்திச் சேவை
விக்சனரி விக்சனரி
அகரமுதலி
விக்கி நூல்கள் விக்கி நூல்கள்
நூல்கள் மற்றும் கையேடுகள்
விக்கிமேற்கோள் விக்கிமேற்கோள்
மேற்கோள்களின் தொகுப்பு
விக்கியினங்கள் விக்கியினங்கள்
உயிரினங்களின் கோவை
விக்கிபொது விக்கிபொது
பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு
மேல்-விக்கி மேல்-விக்கி
விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு